தூய்மையான நிகழ்வுகள் 2021-வழிகாட்டுதல்கள், காலஅட்டவணை

🌷

 *பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநா் ஆா்.சுதன் அவர்கள், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:* 

*தூய்மையான நிகழ்வுகள்-2021'* என்ற திட்டத்தின்கீழ் அனைத்து வித பள்ளிகளிலும் *செப்டம்பா் 1 முதல் 15-ஆம் தேதி வரை* சுகாதாரம் சாா்ந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

🌷

இதற்கான வழிகாட்டுதல்கள், காலஅட்டவணை தற்போது வழங்கப்பட்டுள்ளது.

🌷

அதன்படி 


▪️ செப்.1-ஆம் தேதி     

     தூய்மை 

     உறுதிமொழி தினம் 

🌷

▪️ செப்.2-இல் 

      தூய்மை 

      விழிப்புணா்வு தினம்

🌷

▪️ செப்.3-இல் 

      சமூக விழிப்புணா்வு  

      தினம்

🌷

▪️ செப்.4, 5-இல் 

      பசுமைப் பள்ளி  

      இயக்க நாள்கள்

🌷

▪️செப்.6, 7-இல் 

     தூய்மை 

     நிகழ்வுகளில் 

     பங்கேற்றல்

🌷

▪️செப்.8-இல் 

     கை கழுவுதல் தினம்

🌷

▪️செப்.9, 10-இல் 

     தன் சுத்தம் மற்றும்   

     சுகாதாரம்

🌷

▪️செப்.11, 12-இல் 

     தூய்மை நிகழ்வு  

     கண்காட்சிகள்

🌷

▪️ செப்.15-ஆம் தேதி 

      பரிசுகள் வழங்குதல் 

🌷

என்ற கால அட்டவணையின்படி செயல்பட வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது...

Previous
Next Post »